தமிழகத்தில் பழைய மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற உத்தரவு..!
தமிழகத்தில் பழைய மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோரின் வசதிக்காகவும் உரிய வருவாய் இயக்கவும் பழுதடைந்த மின்மீட்டர்களை மாற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி நாகையில் 10,000 மேற்பட்ட மீட்டர்கள் பழுது ஆகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





