தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





