100 அடி ஆழ கிணற்றில் டூவீலருடன் விழுந்த நபர்கள்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணறு ஒன்றில் ஆறு பேர் விழுந்தனர். அவர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் மூழ்கிய நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கிணறுக்குள் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





