--- --:--:-- --

Month: June 2023

கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதியவர் அசத்தல்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் ஆண்கள் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 10 கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்பட்ட இந்த போட்டியில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர்...

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் வந்து பூட்டி இருந்த வீட்டில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் அதே பகுதியில் காய்கறி...

10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில்...

அடுத்து 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!

நீலகிரி, கோவை, தேனி உட்பட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...

போராடும் மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு..!

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சரின் வீட்டில் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தினேஷ் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமைச்சருடன்...

கங்கை ஆற்றில் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த பாலம்..!

பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஊர்களை இணைக்கும் இந்த பாலம் இடிந்து...

திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செய்ய முயன்ற வாலிபர் கைது..!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார்...

உத்தரப் பிரதேசத்தில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது 22 வயது மகன் பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த...

ரத்த தானம் செய்த உள்ளூர்வாசிகளுக்கு பிரதமர், முதல்வர் பாராட்டு..!

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தின் துயரத்திற்கும் மத்தியில் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக, காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் கொடுக்க சுற்றுவட்டார இளைஞர்கள் திரண்டனர்.   மதம், இனம், மொழி என...

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த...

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களின் டிரைவர்கள் நிலை என்ன?

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் 2ஆம் தேதி அன்று மாலை மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்ட கோரமண்டல்...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு..!..!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.   மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஆயுள் தண்டனை..!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.   சேலம் மாவட்டம், ஓமலூரை...

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும்..!

2 நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு...

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து..!

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொல்கத்தாவிலிருந்து சென்னை...

நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம்..!

ரோபோ ஷங்கர் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயமான ஒரு பிரபலம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த இவர் இப்போது சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார்.  ...

புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு..!

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் பலருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அதில் ஒருவர் தான் தாமரை, கூத்து நடத்தி தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்த...

தனது 4வது திருமணம், காதல் குறித்து ஓபனாக கூறிய வனிதா விஜயகுமார்..!

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த வனிதாவிற்கு அப்போது சினிமா க்ளிக் ஆகவில்லை. சில படங்களே நடித்த வனிதா பின் சினிமா பக்கமே காணவில்லை, அதற்கு...

இலங்கைப் பெண்ணையும் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றினாரா சீரியல் நடிகர் அர்ணவ்

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து பின் பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தார்கள். சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை ரசிகர்களை இவர்களது...

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்திய மக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவச இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது....

இணையத்தில் டிரெண்டாகும் பாம்பு காதல் கதை..!

இன்றைய உலகில் இல்லற வாழ்வில் இணைவதற்கு முன்னதாக பிரீ வெட்டிங் போட்டோசூட் நடத்துவது வழக்கம். இது தனி ஒரு வணிகமாக தற்போது உருவாகி வருகிறது. அதிலும் ப்ரீ...

ரயில் விபத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட விபத்தில் இடையறாது பணியாற்று மீட்பு குழுவினருக்கு இதயபூர்வமான ஆதரவுகளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட...

ரயில் விபத்து – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகுவாரா..?

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயிலும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் 900க்கும் மேற்பட்டோர்...

வயிற்று பிரச்சினை காரணமாக 6 மணி நேரம் கழிவறையில் இருந்த நபர் பணி நீக்கம்..!

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியரை பணி நீக்கம் செய்வதே சரியான தீர்ப்பு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவை சேர்ந்த வாங் என்ற நிறுவனத்தில்...

Right Menu Icon