--- --:--:-- --

பாகுபலி யானைக்கு வாயில் காயம்.. வனத்துறை வெளியிட்ட புதிய வீடியோ..!

2

பாகுபலி யானைக்கு வாய்ப்பகுதியில் உள்ள காயம் அதன் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது.

 

பாகுபலி காட்டு யானை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் வாயில் காயத்துடன் சுற்றி வருகிறது. சிறிய காயம் காரணமாக யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில் யானை வழக்கம் போல் தீவனம் உட்கொள்ளும் வீடியோவை வனத்துறை வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon