--- --:--:-- --

டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் – டாஸ்மாக் ஆலோசனை

1

மிழகத்தில் டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகளில் டெட்ரா பாக்கெட் மதுபானத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனை ஒரு சில தினங்களுக்கு முன்பு சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கண்ணாடி பாட்டிலை தவிர்த்து டெட்ரா பாக்கெட்டை அறிமுகம் செய்ததற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

 

கண்ணாடி பாட்டில்களை போல எளிதில் உடையாது என்பதாலும் கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதாலும் அதனை நடைமுறைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon