ஓடும் பேருந்தில் இருந்து தாய் தற்கொலை.. 50வது நாளில் மகள் பலி..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்த பொழுது பாம்பை பிடித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார்.
100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் நாகலட்சுமியின் மகள் பலியாகியுள்ளார். திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் சிறுமிகள் குளித்த பொழுது பாம்பு கடித்துள்ளது.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்தில் ஓடும் பேருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் நாகலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





