ஒரு கையில் செல்போன்.. ஒரு கையில் ஸ்டேரிங்.. ஸ்டைலாக பஸ் ஓட்டிய டிரைவர்..!
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் செயல் பயணிகளை பீதியடைய செய்துள்ளது.
சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு பேருந்து ஓட்டியதுடன், ஸ்டேரிங்கிலிருந்து கைகளை எடுத்து இயக்கியதாலும் பயணிகள் அச்சமடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





