--- --:--:-- --

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்..!

10

மகாராஷ்டிரா மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் நகரும் ரயிலில் ஏற முயன்ற பொழுது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

 

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon