--- --:--:-- --

வீலிங் செய்து பந்தா காட்ட நினைத்த இளைஞருக்கு ஏற்பட்ட விபத்து..!

6

ர்நாடகா மாநிலம் விஜயநகரம் அருகே சாலையின் பைக்கில் இரு இளைஞர்கள் வீலிங் சென்றனர். பந்தாவாக சென்று கொண்டிருந்த இளைஞர்கள் நிலை தடுமாறி டிவைடரில் மோதினர்.

 

இதையடுத்து இருவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது உடம்பெல்லாம் புண் ஆகி போய் இருக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon