--- --:--:-- --

உடல் தகுதி சான்று பெற லஞ்சம் கேட்கும் திருத்தணி அரசு மருத்துவர்..!

7

திருத்தணியை சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர் கல்லூரி படிப்பில் சேருவதற்காக உடல் தகுதி சான்று பெற திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது சுமதி என்ற மருத்துவர் 200 ரூபாய் கேட்டதாக தனது தந்தை தினகரனிடம் தெரிவித்திருக்கிறார்.

 

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற தினகரன் தலைமை மருத்துவர் ராதிகா தேவியிடம் புகார் அளித்துள்ளார். அப்பொழுது அவரும் அலட்சியமாக பதில் அளித்து சான்றிதழை வழங்காமல் திருப்பி அனுப்பியதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon