இளநீர் மீது சாக்கடை நீரை தெளிக்கும் வியாபாரி..!
உத்திரபிரதேசத்தில் இளநீர் மீது சாக்கடை நீரை தெளித்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள நொயிடா பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்த நபர் அருகில் இருந்து சாக்கடையிலிருந்து நீரை எடுத்து இளநீர் மீது தெளித்தது பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





