--- --:--:-- --

குப்பையில் போடப்படும் பொருட்களை வைத்து மாதம் 4 லட்சம் சம்பாதிக்கும் பெண்..!

4

அமெரிக்காவில் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்ட பொருட்களை விற்று 4 லட்சம் ரூபாய் வரை பெண் ஒருவர் சம்பாதித்து வருவது பலரை வியப்படையை செய்துள்ளது.

 

பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டும் மாதம் நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

 

கடந்தாண்டு ஒரு நபருடன் இணைந்து பகுதி நேரமாக தனது முயற்சியை தொடங்கிய அவர் இதை முழு நேரமாக மாற்றி பணம் சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon