அமானுஷ்யங்கள் நிறைந்த ஆடம்பர ஹோட்டல்..!
அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் 1972 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஆடம்பர ஹோட்டல் இன்றளவும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. 12 லட்சம் டாலர் செலவில் 14 மாடுகளுடன் 450 அறைகள் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் ஹோட்டல் கட்டப்பட்டு 1929 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் மினரல் வாட்டரை உட்கொண்டதால் ஆரோக்கியமானதாக வதந்தி பரப்பியதால் ஹோட்டல் பிரபலமானது.
இருப்பினும் முதல் உலகப்போரில் பங்குச்சந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு இறுதியாக ஹோட்டல் மூடப்பட்டது. இந்த ஹோட்டலுக்கு செல்லும்போது எல்லாம் நோய்வாய்ப்பட்ட ஆவி இருப்பதற்கான விசித்திரமான அம்சங்களை உணர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





