--- --:--:-- --

இளம்பெண் மற்றும் ஆண் நண்பர் மீது சரமாரி தாக்குதல்..!

4

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் மீது பள்ளி தோழி தனது நண்பர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

 

பள்ளி தோழியின் google pay எண்ணுக்கு அனுப்பப்பட்ட 3,000 ரூபாய் திருப்பிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon