--- --:--:-- --

குப்பை தொட்டியில் கிடந்த வெள்ளை புலி குட்டி..!

9

கிரீஸ் நாட்டில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெள்ளை புலிக்குட்டியை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றனர். வன உயிரியல் பூங்காவில் வாகன நிறுத்தத்தில் பிறந்து மூன்று மாதங்களே ஆன வெள்ளை புலி கொட்டி கடந்த 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

 

காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் புலிக்குட்டியை குப்பை தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் வன விலங்குகளை கடந்து நிற்கும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon