--- --:--:-- --

ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

5

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தனியார் ஏடிஎம் மையத்தில் தனியார் நிறுவன ஊழியர் தனது ஏடிஎம் கார்டு மூலம் 3,500 ருபாய் பணம் எடுத்துள்ளார்.

 

ஆனால் அவருக்கு 3,140 மட்டுமே வந்துள்ளது. அதாவது 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட தனியார் ஏடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon