ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தனியார் ஏடிஎம் மையத்தில் தனியார் நிறுவன ஊழியர்...





