--- --:--:-- --

குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

1

குரூப் 2 தேர்வு குளறுபடி காரணமாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து இருக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வர்களுக்குரிய பதிவெண் உடன் வினாத்தாள்கள் சரியாக எடுக்கப்படாமல் விட்டதே குளறுபடிக்கு காரணம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வு ஏற்பட்ட குளறுபடி குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்து வரும் தேர்வர்களை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon