தமிழ்நாட்டில் நெருங்கிய நிலநடுக்கம்..!
தெலுங்கானா, ஆந்திராவின் தலைநகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் மூன்றாக பதிவானது. தெலுங்கானா மாநிலம் நீர்த்தேக்கம் அருகே ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நதிகளும் கிராமத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிச்டர் அளவில் மூன்றாக பதிவானது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது பெரிய அளவில் நிலநடுக்கம் இல்லை மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





