--- --:--:-- --

இரண்டு நாள் பயணமாக கர்நாடகா வந்தார் ஜே.பி நட்டா..!

6

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். நேற்றிரவு மங்களூருக்கு வருகை தந்த ஜே.பி. நட்டா ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தி வைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெரிவிக்கப்பட்டது.

 

இன்றும், நாளையும் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜே.பி. நட்டா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை ஹாசன் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon