--- --:--:-- --

நிலநடுக்கத்தை தொடர்ந்து சிரியாவுக்கு ஏற்பட்ட பேராபத்து..!

5

சிரியாவின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் கடந்த 6ம் தேதி ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அண்டை நாடான சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

சிரியாவின் பல்வேறு மாகாணங்கள் உருக்குலைந்து போயின. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. இதனிடையே வெள்ளிக்கிழமை சிரியாவின் பாலைவன மாகாணமான போஸ்டன் நகரில் உணவுப் பொருட்கள் சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon