--- --:--:-- --

டிஜிட்டல் பணப் பரிமாற்றம் 4 ஆண்டுகளில் 200 மடங்கு அதிகரித்துள்ளது : நிர்மலா சீதாராமன்

3

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிஜிட்டல் பண பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

 

அதில் 2018 – 2019 ஆம் தேதி ஆண்டு 2,326 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பணி மாற்றம் பரிமாற்றம் 2021 2022 ஆம் நிதி ஆண்டில் 7,197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார். டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon