நொடி பொழுதில் நேர்ந்த விபத்தால் தாய், மகள் பலியான சோகம்..!
ஓசூர் அருகே சாலை விபத்தில் தாய், மகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் காயத்ரி, ஐடி ஊழியர் ஆன இவர் தனது மகளுடன் காரில் பயணித்துள்ளார்.
அப்பொழுது சென்று கொண்டிருந்த பொழுது எதிரே அதிவேகமாக வந்த கான்கிரீட் லாரியின் மீது கார் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில் பயணித்த இருவரும் சமவெளி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





