--- --:--:-- --

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை கூடுகிறது..!

5

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை கூடுகிறது. இதில் அரசு துறை துறைகளின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட உள்ளது. புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 

சட்டசபையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன்படி ஆறு மாத காலம் முடிவடைந்துள்ளதால் புதுவை சட்டசபை இன்று கூடுகிறது இன்று காலை 9:30 மணிக்கு கூடும் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மேலும் சட்டப்பேரவையில் பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon