இரட்டை இலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!
இரட்டை இலை வழக்கு விசாரணை தொடங்கியது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணை தொடங்கியது.
அதிமுக கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடிய மனுவில் விசாரணை இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எமது கையெழுத்து அங்கீகரிக்க கோரி வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





