--- --:--:-- --

திமுக மீது தேர்தல் பணப்பட்டுவாடா புகார்..!

1

ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளிக்க சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கில் திமுக பணப்பட்டுவாடா செய்ய முயற்சி என பாஜக அளித்த புகாரையடுத்து நடவடிக்கை என்ன என தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பணப்பட்டு வாடா செய்ய திமுக மற்றும் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளதாக பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon