சென்னையில் ஜல்லிக்கட்டு.. கமல்ஹாசன் அதிரடி..!
மத அரசியலை எதிர்க்க வேண்டும் என கட்சியினர் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மத அரசியலை எதிர்க்கும் விதமாகவே ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கிட்டதாக கமல்ஹாசன்...
மத அரசியலை எதிர்க்க வேண்டும் என கட்சியினர் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மத அரசியலை எதிர்க்கும் விதமாகவே ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கிட்டதாக கமல்ஹாசன்...
திருவாரூர் மாவட்டத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப பிரச்சினையால் மனைவியை பிரிந்து வாழும் கார்த்தி தனக்கு பிறந்த இரண்டு பெண்...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தெற்கு அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக மாட்டு கொட்டைக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று...
மும்பையில் பாலிவுட் பிரபலங்களுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். உத்திரபிரதேசத்தின் லக்னோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரபலப்படுத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலம்...
சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடையில் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. அரசு பள்ளி அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி மூட்டைகளுக்கு இடையே...
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேருந்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். ராமநாதபுரத்தை பேருந்து சென்றடைந்த நிலையில் கடைசி இருக்கையில் இப்ராஹீம் படுத்த நிலையில்...
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை...
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக இந்த பயணத்தின் பொழுது பாதுகாப்பு தயார் நிலை செயல்பாடுகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் அறிவுரைகள்...
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பழைய பேருந்து நிலையம்...
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் நாட்டில்...
கடலூர் திருப்பாதிரி மின்வாரிய அலுவலகத்தில் சசிகுமார் என்பவர் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் செல்வகுமார் என்பவரின் வீட்டிற்கு மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு பத்தாயிரம்...
கேரளாவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொல்லம் பாத்திமா கல்லூரி அருகே உள்ள...
பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும் என தமிழக அரசை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதனிடைய அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை பாரதிய ஜனதா...
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை சீண்டியவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தீர்கள் என முதலமைச்சருக்கு ட்வீட் போட்டு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர்...
சீரியல் இயக்குனர்களில் பல விதமாக இருப்பர். டப்பிங் கதைகளை இயக்குபவர்கள், வேறொரு எழுதும் கதையை இயக்குபவர் அல்லது சொந்தமாக கதை எழுதி அதை தானே இயக்குபவர்களும் உண்டு.அப்படி...
நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி ஜெய...
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதேபோல் தான் நடிகர் ஷாருக்கான். அவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஹிந்தி சினிமாவை தாண்டி தமிழ் சினிமா...
தெலுங்கானாவில் அலுமினிய அண்டாக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டான். தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டம் கொடிக்கண்டா கிராமத்தை சேர்ந்த நாயக் -...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற இளைஞர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த கோர...
தமிழக ஆளுநர் ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் உள்ள ஆளுநர் ரவி,...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து கிராமிய காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன்...
தமிழ் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை தேடும் பணியில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஏர்...
சென்னை, ஆவடியில் காதலிக்க கூறி சிறுமியை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பத்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக உரகடத்தை சேர்ந்த...