நீலகிரியில் உறை பனிக்கு வாய்ப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களில்...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களில்...
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசியவர்களின் எஞ்சின் பகுதியில் உள்ள கேமராவில் வீடியோ பதிவாகியுள்ளன. கடந்த 3ம் தேதி கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து சென்ற...
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு சீட்டை திறந்த பொழுது பாம்பு இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார். கலைவாணி என்பவர் தனது வாகனத்திற்கு...
வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சென்ற சென்னை மாணவனை தனிப்படை போலீசார் டெல்லியில் மீட்டனர். சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் வீட்டில்...
கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்ததன் எதிரொலியாக 429 ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 43 உணவகங்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலம்...
ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018 ஜூலையில் இளம்பெண் கொடுத்த கூட்டு பாலியல் புகார் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் 2020 டிசம்பரில் கைது செய்யப்பட்டார். உள்ளூர்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில் திரிபுரா...
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதில் பணம் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வறுமைக்...
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நுழைவு வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி இன்றி நடத்திய முற்றுகை போராட்டத்தால் நோயாளிகளும், பொதுமக்களும் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல்...
மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,...
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை வேக மாறுபாடு...
கோமா நிலையில் இருந்த இரண்டரை வயது மகளை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து விட்டு காணாமல் போன பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ...
பிக்பாஸ் 6வது சீசன் 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலே அவர்கள் மக்கள் மனதில் நின்றுவிடுவார்கள். ...
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய வெற்றிகரமான சீரியல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி இப்போதும் கயல், எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் பெண்களை மையப்படுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறது. ...
காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் உடல் நலக்குறைவால் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சூர்யா...
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தினை வாட்டர் வாஷ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்த இளைஞர் தண்ணீரை பீய்ச்சி அடித்து இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்த பொழுது...
நட்பை முறித்துக் கொண்டதால் இளம்பெண்ணை கத்தியால் பலமுறை குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஆதிஷ் நகர் பகுதியில் சுக்விந்தர் என்பவர் உடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு...
நீட் வழக்கில் மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு அக்டோபர்...
ஊட்டியில் வியாபாரிகளை தரக்குறைவாக பேசிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய கூறி காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. அங்குள்ள மார்க்கெட்டில் ஆறு...
மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.வின் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை...
நான் அனைவருக்கும் பொதுவானவன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. விழாவில்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சேமிப்பு தொகைக்காக ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக...