பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!
டெல்லியில் பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. மூத்த அமைச்சர்கள் அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





