மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த உறவினர்..!
ராசிபுரம் அருகே மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சீராப்பள்ளி அடுத்த மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கவிவாசன்- ராஜா மணி தம்பதியின் மூன்று வயது சிறுவன் தருண். தருணை உறவினர் ராகுல் என்பவர் காலால் மிதித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





