--- --:--:-- --

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு..!

2

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

டிசம்பர் 22ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் சென்றடையும் என்றும், மறு மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.20 க்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தாம்பரம் – நாகர்கோவில் இடையேயான அதி விரைவு சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 21ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon