--- --:--:-- --

40 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!

16

மத்திய பிரதேசத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நாற்பதடி கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாமு மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது வீட்டின் தரைத்தளமாக இருந்த கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறுதலாக உள்ளே விழுந்தான். உடனே அங்கிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon