--- --:--:-- --

பெற்ற தந்தையை 30 துண்டுகளாக வெட்டி வீசிய மகன்..!

16

து போதைக்கு அடிமையானதை தட்டி கேட்ட தந்தையை கொடூரமாக கொன்ற மகன், சடலத்தை 30 துண்டுகளாகி வெட்டி போர்வெல்லில் போட்டு வைத்த பயங்கரம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

 

கர்நாடகா மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் 54 வயதான பரசுராமாயணம் என்பவர் திடீரென மாயமான நிலையில் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அப்பொழுது போலீசார் நடத்திய விசாரணையில் பரசுராமாவின் மகன் மீது சந்தேகம் இருந்தது.

 

இந்நிலையில் மகனிடம் விசாரணை நடத்திய பொழுது கார்த்திக்கை கொடூரமாக கொன்றதன் பின்னணி வெளிவந்தது. மது குடிப்பதை தந்தை கண்டித்ததாக தெரிகிறது.

 

இதனால் கோபமடைந்த அவர் தன் தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து சடலத்தை 30 துண்டுகளாக்கி போர்வெல்லுக்குள் போட்டு மூடி வைத்தது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon