ஆந்திர முதல்வரின் தங்கையை கிரேன் மூலம் காரோடு இழுத்து சென்ற போலீஸ்..!

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டை முற்றுகையிட முயன்ற ஷர்மிளாவின் காரை போலீசார் கிரேன் மூலம் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தெலுங்கானா முதல்வருக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

 

யாத்திரையின் பொழுது சந்திரசேகரராவின் வீட்டை முற்றுகையிட முயன்றார். அப்பொழுது போலீசார் தடுத்து நிறுத்தி சர்மிளாவின் காரை கிரேனில் இழுத்துச் சென்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.