அமேசான் நிறுவனம் நிறுத்தம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்…!

மேசான் புட் சேவையை நிறுத்த போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தங்களது கிளை நிறுவனங்களை அடுத்தடுத்து மூடி வருகிறது.

 

வருகிற டிசம்பர் மாதம் 29ஆம் தேதி உடன் உணவு சேவையை நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அகாடமியை அடுத்த ஆண்டு மூடை உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது புட் சேவையை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.