--- --:--:-- --

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு..!

7

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் தவறி விழுந்து எட்டு வயதான சூர்யா உயிர் இழந்துள்ளார். சகோதரனை மீட்க சென்ற 12 வயது நிதிஷும் நீரில் மூழ்கினார். பள்ளி முடிந்து விடு திரும்பும் பொழுது இந்த சோகம் நேர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon