கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதன் காரணமாக விடுமுறை அறிவித்தது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவித்துள்ளார். கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





