--- --:--:-- --

வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..!

8

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் மருத்துவமனையில் சிறுமிக்கு போடப்பட்ட ஊசியே உயிரிழப்புக்கு காரணம் எனப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மருத்துவமனையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon