கோவை உக்கடத்தில் கார் வெடிப்பு தொடர்பாக முகமது உசேன் என்ற ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் முகமது உசேன் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரிடம் NIA அதிகாரிகள் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.