--- --:--:-- --

புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

7

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று பிற்பகல் 3 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் ஒன்றான புழல் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon