தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பலி..!
டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எதிர்பார்த்த விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





