புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக தனி விமானத்தில் சென்ற ரஜினிகாந்த்..!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக தனி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா சென்றுள்ளார். புனித் ராஜ் குமாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்ததை எடுத்து அவர் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





