--- --:--:-- --

தீயணைப்பு நிலையத்திற்குள் கேஸ் சிலிண்டர் வெடித்து இருவர் காயம்..!

6

திருச்சியில் தீயணைப்பு நிலையத்திற்குள் கேஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர்கள் உட்பட இருவர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

 

மேலும் இந்த சம்பவத்தில் தீயணைப்பு துறை அதிகாரி உட்பட இருவரும் பலத்த காயங்கள் அடைந்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த காவல் நிலைய போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon