--- --:--:-- --

ஒரு ரூபாய்க்கு சட்டை என அறிவிக்கப்பட்டதால் முண்டியடித்த கூட்டம்..!

9

தஞ்சை மாவட்ட கோட்டையில் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட சட்டையை இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கி சென்றனர். தனியார் ஜவுளிக்கடை ஒன்று தீபாவளி சிறப்பு விற்பனை ஆக முதலில் 100 நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

கடை திறக்கும் முன்பே காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் சட்டையை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon