--- --:--:-- --

தேங்கிய மழை நீரில் விழுந்த பெண்..!

2

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் தேங்கிய மழை நீரில் விழுந்து ஆபத்தான காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தாம்பரம் மாநகராட்சி அடுத்து இருக்கக்கூடிய பகுதியில் முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் இன்று காலை பெய்த மழையால் பள்ளம் விழுந்தது. அதனை கவனிக்காமல் சென்ற பெண் கால் இடறி கீழே விழுந்தார். அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon