--- --:--:-- --

குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்துவதற்காக அருவியை மாசுபடுத்திய தம்பதி..!

9

குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்துவதற்காக ஒரு தம்பதி அருவியை மாசுபடுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது. வெளிநாடுகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் நிகழ்ச்சி நடத்துவது தற்பொழுது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

 

இந்த நிலையில் பிரேசிலை சேர்ந்த தம்பதி குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாசு படுத்தியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீர்நிலைகளை மாசுபடுத்துவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon