--- --:--:-- --

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி..!

10

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடற்கரையில் மேல் சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் time-lapse முறையில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மோசமான சூழ்நிலைகளில் ஒன்றான சூறாவளி மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புரட்டிப் போட்டுள்ளது.

 

பலரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில் பலத்த சூறைக்காற்றுடன் கொட்டி கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நகர சாலையில் பல அடுக்கு நீரில் மூழ்கி காணப்பட்டன. மரங்கள் பலத்த காற்றில் பெயர்ந்து விழுந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon