தாயுடன் அணைக்கட்டுக்கு சென்ற 2 குழந்தை பலி..!
நெல்லையில் தாமிரபரணி அணைக்கட்டுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள்களுடன் அணை கட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரது மூத்தமகள் படிக்கட்டிலிருந்து ஆற்றில் இறங்கியுள்ளார். குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தில் கைக்குழந்தையுடன் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். அங்கிருந்த ஏழு மாத குழந்தையும் 4 வயது குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





