பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தாயை சுட்ட சிறுவன்..!

பொம்மை துப்பாக்கி என நினைத்து 3 வயது குழந்தை நிஜத் துப்பாக்கியை எடுத்து சென்று சுட்டதில் அவனின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள ஸ்பாட்டில் போ நகரை சேர்ந்தவர். மின் பொறியாளரான இவருக்கு ஒரு மனைவியும் ஜாஃபர் என்ற மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

 

நிஜ துப்பாக்கியை பொம்மை துப்பாக்கி என நினைத்து 3 வயது குழந்தை தனது தாயாரை நோக்கி சுட்டான். துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியானார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.